டேனியல் சீசர் பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போடும் நடிகை – வைரல் வீடியோ!

அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந் படத்தில் இவர் மிகவும் கிளாமராக நடித்திருப்பார்.

தற்போது இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷூடன் 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஃபிப்ரவரி 14 திகதி  காதலர் தினம் அன்று திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அவர் தற்போது வந்திருக்கும் NTR வாழ்க்கை வரலாறு, 118 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது டேனியல் சீசர் பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

And here’s the continuation 🤟🏽

A post shared by Shalini (@shalzp) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]