டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிராக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குழாமில் 16 பேர் அடங்குவதுடன், அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் செயற்படுகின்றார்.

இதற்கமைய,  Azhar Ali, Shan Masood, Sami Aslam, Babar Azam, Asad Shafiq, Haris Sohail, Sarfraz Ahmed (captain, wicketkeeper), Usman Salahuddin, Mohammad Amir, Hasan Ali, Yasir Shah, Mohammad Asghar, Mohammad Abbas, Bilal Asif, Mir Hamza and Wahab Riaz போன்ற வீரர்கள் டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் புதிய வீரர்களும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலும் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]