டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அனா இவனோவிக்.

 

 

டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை அனா இவனோவிக்.

செர்பியா வீராங்கனையும் உலகின் முன்னாள் முதல்நிலை   வீராங்கனையுமான அனா இவனோவிக்   டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகத்தர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெல்கிரேட்  செர்பிய வீராங்கனையும் உலகின் முன்னாள் நம்பர் 1  வீராங்கனையுமான அனா இவனோவிக்  டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.