டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

மருதானை டெக்னிக்கல் சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மரமொன்று சரிந்து வீதியில் விழுந்துள்ளதை அடுத்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரத்தை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]