டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இதோ!!!

நியுசிலாந்து இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்காக முன்னாள் அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி விளையாட உள்ளார். தற்போது இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள்-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்களில் தோனி இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவர் வரும் வருடம்  பெப்ரிவரி மாதம் நடைபெறவுள்ள தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமில் தினேஸ் கார்த்திக் இணைக்கப்பட்டுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் அணித்தலைவர் விராட் கோலியுடன்,

Rohit Sharma (vice-captain)
KL Rahul,
Shikhar Dawan,
Rishabh Pant,
Dinesh Karthik,
Kedar Jadhav,
MS Doni (WK),
uardik Pandya,
Krunal Pandya,
Kuldeep Yadav,
Yuzvendra Chahal,
Bhuvneshwar Kumar,
Jasprit Bumrah,
Khaleel Ahmed
ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடர்களுக்கான இந்திய குழாமில், அணித் தலைவர் விராட் கோலியுடன்,

Rohit Sharma (vice-captain),
KL Rahul,
Shikhar Dawan,
Ambati Rayudu,
Dinesh Karthik,
Kedar Jadhav,
MS Doni (WK),
uardik Pandya,
Kuldeep Yadav,
Yuzvendra Chahal,
Ravindra Jadeja,
Bhuvneshwar Kumar,
Jasprit Bumrah,
Khaleel Ahmed,
Mohammed Shami
ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]