டி-ஷர்ட்டில் கலகலக்கும் கோலி, அனுஷ்கா – என்ன ஒரு ரொமன்ஸ்!!

கோலி, அனுஷ்கா அணிந்த டி-ஷர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

11வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு – சென்னை அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 2வது இடத்தில் உள்ளது. பெங்களூரு 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி ஜிம்மில் டி-ஷர்ட் அணிந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]