டிவியில் ஒளிபரப்பாகிய பின்பும் சர்காருக்கு இவ்வளவு கூட்டமா? எங்கு தெரியுமா?

விஜய் நடிப்பில் இருதியாக வந்த படம் சர்கார். இந்த படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலான இந்த படம் சென்ற சனிக்கிழமை டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகும் பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 200கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளதாக விநியோகஸ்தர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]