‘ஞானசார தேரரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வெற்றி’

ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் இந்த நாட்டில் உள்ளதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது என்றும் அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]