ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் ( Pablo De Greiff ) இலங்கைக்கு விஜயம்

ஜ.நாவின் விசேடஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் ( Pablo De Greiff ) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் பத்தாம் திகதி இலங்கைக்கு வரவிருக்கிறாா்
இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டு முன்னேற்றங்களை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் உட்பட்ட விடயங்களிற்கு தீர்வு காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]