ஜெ மரணித்தது இப்படிதான்! வெளியான குறும்படம் – வீடியோ உள்ளே!

தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. இவர் முன்னால் பிரபல நடிகையுமாவார். இவரது மரணம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்திலையில் இவரின் மரணம் பற்றிய ‘ஜாக்லின்’ என்ற ஒரு குறும்படம் மதுரையைச் சேர்ந்த கிரீன் ஸ்கை என்ற நிறுவனம் தாயாரித்துள்ளது. முதல் காட்சி மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகத்துடன் படம் ஆரம்பமாகிறது.

சந்தேக மரணம் என்ற டேக்லைனுடன் வெளியாகிய இந்த குறும்படத்தைவெளியிட தடை விதித்திருந்த நிலையில் படக்குழுவினர் தற்போது யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

இதோ உங்களுக்காக அந்த குறும்படம்….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]