ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் வீடியோ வெளியாகி பரப்பரப்பு

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன.