ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள் : ரகசியம் உடைத்த கமல்

தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் கமல்தான். நடிகர் கமல்ஹாசன் என்றும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவரின் விஸ்வரூபம் படத்தை ஆளுங்கட்சியில் அந்த சமயத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது எவளோ பிரச்சனை வந்தது என்று ஊருலே தெரிஞ்ச விஷயம்.

இதை நடிகர் கமல் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகவே பேசினார், பல சினிமா நண்பர்கள் அன்றைய தினம் என் வீட்டிற்கு வந்தார்கள். பெரிய பிரச்சனையும் நடந்தது.

ஜெயலலிதா காலில்

அனைவருமே என்னை அந்த அம்மா காலில் போய் விழ சொன்னார்கள், அதற்கு நான் ‘கண்டிப்பாக என்னை விட மூத்தவர்கள் காலில் விழுவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது யாராக இருந்தாலும் சரி.

ஆனால், எந்த ஒரு தவறும் செய்யாமல் எவர் காலிலும் என்னால் விழ முடியாது, அதனால், எத்தனை கோடி நஷ்டமானாலும் பரவாயில்லை’ என கமல் கூறியுள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது சொல்லாமல் அத இப்ப சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணும். அது கமல்ட்ட இருக்கு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]