ஜப்பானை தாக்கிய ஜெபி (Jebi)

ஜப்பானை ஜெபி (Jebi) சூறாவளி தாக்கியிருப்பதைத் தொடர்ந்து 1 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சூறாவளி குறித்த அச்சத்தால் 600க்கும் அதிகமான விமானச்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக புயல், நிலச்சரிவு, வெள்ளம் என கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டு வரும் ஜப்பானிய மக்களை இப்போது ஜெபி சூறாவளி தாக்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நாட்டைத் தாக்கியிருக்கும் கடுமையான சூறாவளி அது என்று தெரிவிக்கப்பட்டது.

CORRECTS NAME OF PHOTOGRAPHER – High waves hit breakwaters at a port of Aki, Kochi prefecture, Japan, Tuesday, Sept. 4, 2018. Powerful Typhoon Jebi is approaching Japan’s Pacific coast and forecast to bring heavy rain and high winds to much of the country. (Ichiro Banno/Kyodo News via AP)

ஜப்பானின் மேற்குப் பகுதியில் ஜெபி சூறாவளி இதுவரை பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]