ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது- மட்டக்களப்பில கவனயீர்ப்பு போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேரணயில் அரசியல்வாதிகள் உறவுகளைத் தொலைத்தவர்கள் பொது மக்கள் பல்கலைக் கழக மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஜெனிவாவில் ஜெனிவாவில் ஜெனிவாவில் ஜெனிவாவில் ஜெனிவாவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]