ஜூலி வாயை மூடு- கடுப்பாகிய சமுத்திரக்கனி

இயக்குனர், நடிகர் என்பதையும் தாண்டி சமுத்திரக்கனி நல்ல உள்ளம் படைத்த மனிதரும் கூட.

samuthirakani

நடிகர் சமுத்திரக்கனி எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிலர் தனது பெயர்களை தாமே கெடுத்துக்கொண்டனர்.

அப்படி தன் வாயாலே கேட்டவர் தான் ஜூலி. ஜூலியை எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் செம்மையாக கலாய்த்து வருகின்றனர்.

Julie Maria

ஜூலியும் எதற்கும் நான் சகித்தவள் இல்லை என விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

Julie Maria

குறித்த நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசுகையில் ஜூலி தயவு செய்து சில நாட்கள் ஏதும் பேசாமல் இருந்துவிடு, மக்களே உன்னை மன்னித்துவிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

இதன் பின்னாவது ஜூலி தன் வாயை அடக்கிக்கொண்டு இருந்தால் நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]