ஜூலி ரக்சன் காதல் டமில் டுமீல்

பிக் பாஸ் ஜூலி சர்ச்சைக்கு உள்ளாக்குவதில் பெரும் புள்ளியாகிவிட்டார்.

Julie Maria

அண்மையில் ஜூலி டீவி தொகுப்பாளரான ரக்சனை காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியாகியது.

விஜய் டீவியில் பிக் பாஸ் பிரபலங்களுடன் விஜய் டீவி தொகுப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களை இணைத்து நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது அனைவரும் தனது தொலைபேசி இலக்கங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

Julie Raksan

இதன் போது ரக்சனும் ஜூலியும் தொலைபேசி இலக்கங்களையும் மாற்றிக்கொண்டதுடன், இருவரும் மாட்டிக்கொண்டனர்.

ரக்சன் ஜூலிக்காக பல தொலைக்காட்சிகளில் வாய்ப்பு கேட்டு வந்ததாகவும், ஜூலிக்கு கலைஞர் டீவியில் வேலை கிடைத்ததும் ரக்சனுக்கு தான் முதலில் அழைப்பு எடுத்து கூறினாராம்.

Julie Maria

இதனிடையில் ரக்சன் ஜூலிக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளததாகவும் தகவல் வெளியாகியது.

இணையதளத்தில் ரக்சன் ஜூலியை காதலிப்பதாக வெளியான தகவல்கள் பார்த்து ஆத்திரமடைந்த ரக்சன் ஜூலியை கடிந்து கொட்டியுள்ளார்.

ஜூலி வழமைபோல் நான் கூறவில்லை எனது நண்பர் ஒருவர்தான் என சமாளித்துள்ளார்.

Julie Raksan

மேலும் ரக்சன் வழங்கிய மோதிரத்தை அவரது வீட்டுக்கே சென்று ஜூலி திருப்பி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ரக்சன் விஜய் டீவி தொகுப்பாளினி ஜாக்லினை காதலித்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]