ஜூலியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜூலியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Julie Maria

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய இடம் பெற்று வீர தமிழச்சியாக உலகுக்கு அறிமுகமானவர் ஜூலி.

அதன் பின் ஜூலியை விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்வாங்கியது.

இதனால் ஜூலியின் பெயர் கேட்டு போனது மட்டுமின்றி மக்களும் வெறுக்க ஆரம்பித்தனர்.

Julie Maria

இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளதுடன், கலா மாஸ்டர் மூலமாக தான் கலைஞர் டிவியில் ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Julie Maria

இந்த நிகழ்ச்சிக்காக ஜூலிக்கு 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம், அதாவது ஒரு மாதத்திற்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலி வாழ்விற்கு கலைஞர் டிவி மூலம் அதிஷ்டம் அடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]