ஜீலை 23ஆம் தேதி ‘சாமி 2’ படத்தின் பாடல்கள் ரிலீஸ்

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் பாடல்கள் வரும் 23ஆம் தேதி, திங்கள்கிழமை வெளியாக உள்ளன. தேவி ஸ்ரீ பிரசாத் (டி.எஸ்.பி.) இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் பாடல்கள், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பட்டி-தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பின என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸை டி.எஸ்.பி. முந்துவாரா?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]