ஜி 20 ஒன்றியத்தின் மாநாடு இந்தியாவில்…

அடுத்த ஜி20 ஒன்றியத்தின் மாநாடு இந்தியாவில் நடைப்பெறவுள்ளது. உலக பொருளாதாரத்தில் 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள உலகின் முக்கிய 20 நாடுகள் இந்தமாநாட்டில் பங்குபெறும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.

ஜி20 மாநாடு நேற்றும், நேற்று முன்தினமும் ஆர்ஜன்டீனாவில் நடைப்பெற்றது.

ஜி 20 ஒன்றியத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]