ஜிவிபிரகாஷ் இரண்டு மூன்று வருடங்களுக்கு ரொம்ப பிஸியாம்

ஜிவிபிரகாஷ் இரண்டு மூன்று வருடங்களுக்கு ரொம்ப பிஸியாம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஜிவியை கையிலேயே பிடிக்க முடியாத அளவுக்கு கைவசம் படம் இருக்கிறதாம். குப்பத்துராஜா, செம , அடங்காதவன், 100 சதவீதம் கடலை, 4ஜி, சர்வம் தல மயம், ஐங்கரன் போன்ற படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்.ஜிவிபிரகாஷ்

இவரின் கடைசியாக வந்த படங்களான பிரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்கள் நினைத்தளவு வெற்றி பெறவில்லை.ஜிவிபிரகாஷ்

மேலும் அவர் கூறியதாவது, நான் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன். மக்கள் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையே மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆகவே நான் தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களையே கொடுக்கவேண்டும் என்றார்.ஜிவிபிரகாஷ்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]