ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் நிவேதா தாமஸ் – வைரலாகும் வீடியோ!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். சீரியல் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

போராளி படத்தில் நடித்திருந்தார். நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தற்போதுள்ள நடிகைகள் தங்களது உடலை ஒல்லியாக வைத்து வருகின்றனர். இதனால் நிவேதா தாமஸும் தனது உடலைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]