ஜாக்கி சானின் இளைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?? உலக பணக்கார நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு நிலையா?

ஜாக்கி சான் என்றால் குழந்தைகளுக்கு கூட தெரியும். குழந்தைகள் ரசிக்கும் கார்ட்டூன் முதல் பெரியவர்கள் பார்க்கும் ஸ்டன்ட் படங்கள் வரை பிரபலம். உலக பணக்கார நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஆனால், இவரது இளைய மகள் எட்டா நங் ஒரு ஓரின சேர்க்கையாளர். அவரது தோழியுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளேன் என்று கூறி சென்ற வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜாக்கி சானின்

இந்நிலையில், எட்டா நங் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தானும் எனது தோழியும் ஒரு பாலத்தின் கீழே வசித்து வருகிறோம். எனது அப்பா பெரும் பணக்காரர். நாங்கள் லெஸ்பியன் என்பதால் எதிர்கிறார்கள். எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், எனக்கும் எனது தோழிக்கும் இருப்பது அழகான, ஆழமான அன்பு மட்டுமே என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஜாக்கி சானிடம் கேட்டதற்கு “ஒரு தந்தையாக நான் தோற்றுவிட்டேன்” என்று ஒரே வார்த்தையில் பதிலளிதுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]