ஜல்லிக்கட்டு குறித்து ரஜினி கூறிய வார்த்தை!

 

ரஜினிகாந்த் எது சொன்னாலும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் நேற்று பிரபல பத்திரிக்கை நடத்திய விருது விழாவில் இவர் கலந்துக்கொண்டார்.

இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி ’ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் ரஜினி மட்டுமின்றி விஜய், கமல், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.