ஜம்மு-காஷ்மீரில் ஏர் இந்தியா விமானம் விபத்து

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவளியிட்டுள்ளன.

இந்த விபத்தில், டெல்லி- ஜம்மு சென்ற விமானத்தில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]