ஜப்பானுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஜப்பானைச் சென்றடையவுள்ளார்.

புதுடெல்லி விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 8 மணியளவில் ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைவார்.

இந்தப் பயணத்தின் போது, ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ள ஜனாதிபதி, ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோவையும் சந்திக்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]