ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை சரியாக செய்தேன் – பைசர் முஸ்தபா

ஜனாதிபதி வழங்கியஉள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல் முறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி தன்னிடம் வழங்கியதாகவும் அதனை மிகவும் அனுகூலமான முறையில் நிறைவேற்றியதாகவும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பாதுக்க – தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]