ஜனாதிபதி, பிரதமர் சொன்னால் செய்வேன்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து தெரிவிப்பதே தனது எதிர்பார்ப்பு என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டு அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரியவை அடுத்த பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், தான் தற்போது சபாநாயகர் என்பதால் நடுநிலையாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]