ஜனாதிபதி, பிரதமர் – இந்திய, அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள் சந்தித்து பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், அலரிமாளிக்கைக்குச் சென்று சந்தித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு அரசியலில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]