ஜனாதிபதி நாடு திரும்பினார்

இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர். 664 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 9.45 மணியளவில் வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 14ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]