ஜனாதிபதி – த.தே.கூட்டமைப்புக்கிடையில் சந்திப்பு ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]