‘ஜனாதிபதியின் கதை ‘ நூல் வெளியானது 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், ஜனாதிபதி பதவி வரையான பயணம் குறித்த, ‘ஜனாதிபதியின் கதை’ என்ற நூல் இன்று வெளியிடப்பட்டது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் மூத்த மகள் சத்துரிகா சிறிசேனவினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]