ஜனவரியில் தேர்தல்

ஜனவரியில் தேர்தல்

பிரதேச சபை தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதாவது பிரதேச சபைகளில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றைத் தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]