ஜனனி ஐயருக்கு வெளியில் காத்திருக்கும் சஸ்பன்ஸ்…

ஜனனி ஐயருக்கு வெளியில் காத்திருக்கும் சஸ்பன்ஸ்…

விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடிகை ஜனனி ஐயர் போட்டியாளராக பங்கேற்று வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவருக்கும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் போட்டியாளர்கள் இருக்கின்றார்கள்.

அந்தவகையில், ஜனனி ஐயர் ஒரு பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

புலி படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

வழக்கம் போல வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் – பிரேம்ஜி, வைபவ், ஜெய், சிவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஜனனி ஐயருக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]