ஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்

ஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்

ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியாகிய சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பற்றி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டதாவது நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றியை கண்டுள்ளனர் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்குமாறு விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த இடைக்கால தடையுத்தரவானது எதிர்வருகின்ற டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரணில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]