சௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

நேற்று சௌந்தர்யா ரஜினிகாந்திருக்கும்  விசாகன் என்பவருக்கும் வெகு விமர்சியாக திருமணம் நடைப்பெற்றது.

விசாகன்குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற மருந்து கம்பனி நிறுவனம் ஒன்றும் உள்ளது, விசாகன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விசாகனுக்கும், சௌந்தர்யாவிற்கும் எவ்வளவு வயது வித்யாசம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாகன் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்துள்ளார்.

சௌந்தர்யா 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் வெறும் ஒரு வயது மட்டும் தான் வித்தியாசம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]