சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் முதல் மனைவியை பார்த்திருக்கிங்களா?

சௌந்தர்யா ரஜினிகாந்த்– விசாகன் இவர்களின் திருமணம் கடந்த 11ஆம் திகதி வெகு விமர்சயாக நடைப்பெற்றது. இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்துக்கொண்டனர்.

சௌந்தர்யா, விசாகன் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். சௌந்தர்யாவின் முதல் கணவர் பற்றி அனைவருக்கும் தெரியும்.

விசாகனின் முதல் மனைவி கனிகா. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களிலே பிரச்சனை ஏற்பட கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]