சோறு போட்டு கூட்டத்தையே கவுத்துட்டாரே!

சோறு போட்டு கூட்டத்தையே கவுத்துட்டாரே!

அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய், S.J.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்தியாமேனன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் மெர்சல்.

mersal

இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனால் மெர்சல் திரைப்படக்குழு சந்தோசத்தில் மிதக்கிறது என்றால் மிகையல்ல.

mersal

120 கோடி ரூபாவால் தயாரான மெர்சல் திரைப்படம் 200 கோடி ரூபாவை வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வெற்றியை இளைய தளபதி விஜய் தனது வீட்டில் மெர்சல் பட குழுவினருக்கு விருந்தளித்து, விலை உயர்ந்த பரிசில்களை வழங்கி கொண்டாடியுள்ளார்.

mersal

குறித்த விருந்து உபசாரத்தில் மெர்சல் படத்தின் கதாநாயகிகள் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இத்தகைய கொண்டாட்டங்களில் பங்கேற்காத இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த விருந்து உபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]