சோனம் கபூரின் தடாலடி ஸ்டேட்மென்ட்!

சோனம் கபூர் வாரத்துக்கு ஒரு தடாலடி ஸ்டேட்மென்ட் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஸ்டார் வாரிசாக இருந்தும் கூட என்னையும் சில ஹீரோக்கள் அதற்கு அழைக்கிறார்கள் என்று லேட்டஸ்டாக இவர் போட்டிருக்கும் குண்டு, சோனுவின் அப்பா அனில்கபூரையே அதிர வைத்திருக்கிறதாம்.