சொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்? இராணுவ வீரரின் ஆதங்க வீடியோ

இந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பணிக்கு செல்கிறோம்.

அங்கு எங்களின் நிலை தெரியுமா. அப்படியிருக்கையில் ஒரு வீடியோ போடுகிறார்கள், ரஜினி காலையில் நடைபயிற்சி செல்கிறாராம், இது எதுக்கு சார், இதனால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்.

சொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் வைக்கும் இளைஞர்கள் உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கின்றனர் என பலவாறு பேசியுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]