சொத்துக்கள் வாங்கி குவிக்கும் காஜல்

விஜய் மற்றும் அஜித்துடன் ஒரே நேரத்தில் நடித்து அபரிதமான வளர்ச்சியடைந்து வரும் நடிகை காஜல் அகர்வால்.

kajal agarwal

காஜலை கண்டு இளம் நடிகைகளில் சிலர் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வாலுக்கு சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரங்களிலும் ‘சி’ ரேஞ்சில் கணிசமான சம்பளம் கிடைக்கிறது.

kajal agarwal

சம்பளம் அதிகமாக கிடைப்பதனால் மும்பையில் சொத்துக்கள் வாங்கிக் குவித்து வருகிறாராம் காஜல்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]