சைட்டம் பிரச்சினை – இன்று சத்தியாகிரக போராட்டம்?

சைட்டம்சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வராதபட்சத்தில், இன்றைய தினம் நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ கற்கையை முற்று முழுதாக அகற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]