சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையத்தின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு

சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையத்தின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்குசேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நனோ தொழில்நுட்பத்துடனான இந்த செயற்கைக் கோள் தயாரிப்புப் பணிக்கான தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கையொன்றை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]