சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதியுடன் சமந்தா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம்தமிழகத்தில் முதல் நாளில் நல்ல வசூல் செய்துள்ளது.

சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்ய, தமிழகத்தில் எப்படியும் ரூ 3 கோடியை தாண்டிய வசூல் இருக்கும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]