செல்ல மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் தல டோனி – வைரல் வீ்டியோ!..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, மகள் ஷிவாவுடன் தமிழில் கொஞ்சி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை `Greetings in Two languages’ என டோனி ட்டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் ஷிவா `எப்படி இருக்கீங்க?’ என தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என டோனி தமிழில் பதில் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]