செம்பருத்தி சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படம் உள்ளே- அவங்க யாரு தெரியுமா??

செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஜனனி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செம்பருத்தி மற்றும் சில சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருபவர் தான் ஜனனி.

அந்த சீரியல்களில் குடும்பபாங்கான பெண்ணாக இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள், நம்ம ஜனனியா இது என்றளவிற்கு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்த புகைப்படம் இதோ…

செம்பருத்தி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]