சென்றாயனால் கதறி அழும் மும்தாஜ்- அப்படி என்னவாகியிருக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே

இன்று இரண்டாவதாக வெளியாகி இருக்கும் பிக்பாஸ் பிரோமோவில் மகத் சென்றாயனை வெளியே போக சொல்கிறார்.

வெங்காய பிரச்னையோடு முடிந்துவிடாமல் இன்று புது டாபிக் பிக்பாஸ் வீட்டில் உருவாக இருப்பதை காட்டுகிறது. இரண்டாவதாக வெளியாகி இருக்கும் பிக்பாஸ் பிரோமோ.

இதில் சென்றாயனும், மும்தாஜும் நடனமாடிக் கொண்டு இருக்கின்றனர். மும்தாஜுடன் டான்ஸ் ஆடியதால் பிறவி பலன் அடைந்து விட்டதுபோல மகிழ்கிறார் சென்றாயன். அடுத்த காட்சியிலேயே அழத்தொடங்குகிறார் மும்தாஜ. அனைவரும் வந்து சமானதாப்படுத்திக் கொண்டு இருக்க, சென்றாயனை வெளியே போக சொல்கிறார் மகத்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]