சென்னை பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்? விஸ்வாசம், பேட்ட வசூல் இதோ!

இந்த பொங்கலுக்கு வெளியான படங்கள் விஸ்வாசம், பேட்ட. இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் வெளியான இடங்களில் எல்லாம் நல்ல வசூல் உள்ளது. தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் வசூல் சாதனை செய்து வருகின்றது.

இந்நிலையில் பேட்ட சென்னையில் 7 நாட்களில் ரூ 9.69 கோடியும், விஸ்வாசம் ரூ 8 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]