Update 4 – கொழும்பில் சூறாவளி மழை, அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை (video)

Update 4

பாடசாலைகளுக்கு விடுமுறை: பரீட்சைகள் பிற்போடப்பட்டன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

பதினைந்து பேர் தேசிய வைத்தியசாலைகளில்!

சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை

Update 3

update 2 

  • கொழும்பு – காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் அப்பகுதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வீசிவரும் கடும் காற்று நாளை பகல் வரை வீசலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
  • கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்
  • அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவு: பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில்!
  • நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பில் டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கை தெற்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையாக மழை பெய்து வருகின்றது. மீனவர்கள் மற்றும் கடற்படையினரை தமது நாளாந்த கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் காற்றுடன் மழை பெய்வதால் மூன்று மாவட்டங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதோடு தெற்கு இரயில் சேவையும் பாதிப்படைந்துள்ளது .

சூறாவளி காற்று
சூறாவளி காற்று

தற்போது கரையோரப் பகுதிகளில் வேகமாக வீசிவரும் காற்று, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளி காற்று
குறிப்பாக, தெற்கு மற்றும் தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீற்றராக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

WEATHER FORECAST FOR 30th NOVEMBER 2017

(Issued at 1200 noon on 29th November 2017)

The low pressure area in the vicinity of Sri Lanka has developed in to a depression and it is expected to develop further and move away from the island along the southern coast. Hence, heavy rains, strong winds and rough seas can be expected further in the deep and shallow sea areas around the island and heavy rains and gusty strong winds (about 60) kmph over the island.

Showers or thundershowers will occur most parts of the island.

Very heavy falls (above 150mm) can be expected at some places in the Southern, Sabaragamuwa, Central and Western province.

Heavy falls (above 100 mm) can be expected at some places elsewhere.

There may be temporary localized strong winds during thundershowers. General public is kindly requested to take adequate precautions to minimize damages caused by lightning activity.