சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் பெயர் இது தானாம்!

சூர்யா – ஹரி கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்கள். இந்த படத்தை யார் தயாரிக்க உள்ளார்கள் என்பது தான் சரியாக தெரியவில்லை.

முதலில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர் என கூறப்பட்டது. ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் படத்தை தயாரிக்கும் வேலையில் AVM இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இரு படங்களை ஹரி இயக்கவுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் AVM உடனான பேச்சு தான் அதிகமாக எழும் நிலையில் இப்படத்தின் தலைப்பு யானை என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இதன் பேன்மேட் போஸ்டர்களும் அதிகமாக உலாவருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]