சூர்யா ஜோதிகா குடும்பத்தில் கும்மி அடித்த விஜய்

சூர்யா ஜோதிகா குடும்பத்தில் கும்மி அடித்த விஜய்

சூர்யா ஜோதிகா

சூர்யா ஜோதிகா குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணம் விஜய் சேதுபதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்தின் பின்பு நடிப்பை கைவிட்டிருந்த ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 36 வயதினிலே படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் மட்டும் படத்தில் நடித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து விட்டார் ஜோ.

சூர்யா ஜோதிகா

சமீபத்தில் ஜோதிகா தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, எனது கணவர் சூர்யாவிற்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என முகநூல் நேரலையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜோதிகா தனது பெயரைக் குறிப்பிடாமல் விஜய்சேதுபதி பெயரைக் குறிப்பிட்டுள்ளமையால் நடிகர் கார்த்திக்கிற்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

சூர்யா ஜோதிகா

இதனை தனது அண்ணன் சூர்யாவிடமும், தனது மனைவியிடமும் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜோதிகாவிற்கு ஜோடியாக விஜய்சேதுபதி மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]